Svr.பாமினியின் பாடல் வரியில்  கொலைகாரி பாடல்

Svr.பாமினியின் பாடல் வரியில்  கொலைகாரி பாடலின்
#கொலைகாரி பாடலின் இரண்டாவது சுவரொட்டி இதோ

இயக்குனர்- மிதுனா
இசையமைப்பாளர்- ராஜேஸ்.மு
பாடல்வரிகள்- svr.பாமினி
நடிகர்கள்- கெவின்நிரோ , மிதுனா
ஒளிப்பதிவு , ஒளித்தொகுப்பு – சஞ்சய்
நடன ஆசிரியர்- கெவின்நிரோ
வடிவமைப்பு- சஞ்சய்
கதை- மிதுனா
உதவி இயக்குனர்- கிருபன்
தயாரிப்பு மேற்பார்வை- ஹரி
தயாரிப்பு வெளியீடு -pmlmedia குழு

இதில் உழைத்த ஒவ்வொரு கலைஞனுக்கும் எமது மனமார்ந்த நல் வாழ்த்துகள்