கனடாவில் உலக தமிழ் அழகி போட்டிகளும் முடிசூட்டும் 27ம் திகதி புதிய நந்தவனம் சந்திரசேகரன்.

கனடாவில் முதற் தடவையாக நடைபெறும் Miss Tamil Universe“ உலக தமிழ் அழகி போட்டிகளும் முடிசூட்டும் பெருவிழாவும 27ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளன.

இந்த சிறப்பு நிகழ்வு தொடர்பான ஊடகச் சந்திப்பு மற்றும் விருந்துபசார நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது.நிகழ்வில் இனிய நந்தவனம் குழுமம் சார்பாக போட்டியாளர்கள் வாழ்த்திய தருணம்