சுரத்தட்டுவாத்தியக்கலைஞர் சுலஷ்ணன் ஸ்ரீபாஸ்கரன் பிறந்தநாள்வாழ்த்து 27.01.2022

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும் செல்வன்சுலஷ்ணன் ஸ்ரீபாஸ்கரன்அவர்கள் சிறந்த இளம் சுரத்தட்டுவாத்தியக்கலைஞர் ஆவர், இவர் தனது தந்தைஸ்ரீபாஸ்கருடன் இணைந்து பலமேடைநிகழ்வுகளில் தனது…

திருமதி ஜெனனி சிவதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து26.01.2022

லண்டனில் வாழ்ந்துவரும் திருமதி ஜெனனி சிவதாஸ்அவர்களின் நடனக்கலைஞரும் அறிவிப்பாளரும் ஆவர் . இவர் 26.01.2022 இன்று தனது பிறதநாள்தனை கணவன், பிள்ளைகள், அப்பா,…

மரம் நடுவோம் பலன் பெறுவோம்*

மரம்நடுவோம்பலன்பெறுவோம்*~~~~~பனிவிழும் நாட்டிலேகனிதரும் மரங்கள்காய்ந்து கிடக்குஇனிவரும் காலம்மெல்லத்தளிர்விடும்பூக்கும் காய்க்கும்கனிதரும்அதுவரை காத்திருப்போம் இது காலநிலைமாற்றம்வானத்தை பாத்துவளரும் மரங்களைவிடகட்டிடங்கள் இங்கே உயரமாகுது பெரும்குளிரிலும்போர்வை இல்லாமலும்பெரும் நோய்த்தொற்றிலும்முகக்கவசம்…

பாடகர் சசிறதன் சுப்பிறமணியம் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 25.01.2022

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் சசிறதன் சுப்பிறமணியம் (முல்லை சசி& சசிகல…) தம்பதியினர் இன்று தமது இல்லத்தில் பிள்ளைகள், உற்றார், உறவுகள்,…

முதல்மரியாதை

கலைக்காக வாழ்ந்துகலையோடு கலந்தவர்களைகாலம் ஒருபோதும் மறவாது கலைஞர்களின் பெரும்படைப்புகள்காலஞ்சென்றாலும் அழியாதுஅவை என்றும் நிரந்தரமானது நாடகவரலாற்றில் வாழ்ந்தநம்கலைமுத்துக்கள்படைத்த காவியங்கள்அத்தனையும் வைரங்கள் வாழ்ந்து மறைந்தாலும்நெஞ்சைவிட்டு…

அறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து22.01.2022

லண்டனில்வாழ்ந்துவரும் ஆழுமைமிக்க அறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன்அவர்களின் பிறந்தநாள் 22.01.2022ஆகிய இன்றாகும் இவர் வாழ்வில் சிறப்பாக அறிவிப்புத்துறையில் மிளிந்து சிறப்புறவாழ ஈழத்தமிழ்கலைஞர்கள் சாபில் சுமதி…

கொழும்பில் இடம்பெற்ற இசைச்சங்கமம் காணொளி பாடல்கள் வெளியீட்டுடப்பட்டது

இன்று கொழும்பில் இடம்பெற்ற இசைச்சங்கமம் பாடல் வெளியீட்டு நிகழ்வில் ‚ கவிஞர் அஸ்மின் அவர்களின் வரிகளில் பாடகர் கோகுலன் பாடிய மொட்டுவிட்ட…

யாழ்ப்பாணத்தில் நடாத்தும் மாபெரும் புத்தகக் கண்காட்சி

இந்தப் புத்தகக் கண்காட்சியில் ஏலையா முருகதாசன் உட்பட புலம்பெயர் 26 எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து எழுதியஎங்கட புத்தகங்கள் யாழ்ப்பாணத்தில் நடாத்தும் மாபெரும் புத்தகக்…

Arc MOBILE production Arc Eelam Stars ஆதரவுடன் Eesan Saran தயாரிப்பில் சீமாட்டி பாடல் கடவுள் வழிபாட்டுடன் இனிதே ஆரம்பமானது

Arc MOBILE production Arc Eelam Stars ஆதரவுடன் Eesan Saran அண்ணாவின் தயாரிப்பில் உருவாகும் #சீமாட்டி பாடலின் படப்பிடிப்பு இன்று…

நிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.01.2022

ஜேர்மனி காகன் நகரில்வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 21.01.2021 இவரை மனைவி ,பிள்ளைகள், மற்றும் உற்றார், உறவினர்களுடன்…

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி லோவிதன் 19.01.2022

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின்(லோவி & றசிபா) பத்தாவது  திருமண நாள் 19.01.2022.இன்று தனது…