லைக்கா ஐ பியிலும் இனி நீங்கள் STSதமிழ்Tv‌ பார்க்கலாம் (நன்றி லைக்கா நிறுவனத்தினருக்கு)

அன்பான STSதமிழ்Tv உறவுகளே STSதமிழ்Tv‌யானது எமதுகலைக்காக கலைஞர்களுக்காக பணிபுரிவது நீங்கள் அறிவீர்கள்! அமைதியாக தன் நோக்கை ஈழத்தமிழரின் இதய நாதம் என்ற…

கவிஞர் என். வி சிவநேசன்அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து (25.03.2023)

ஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட என். வி சிவநேசன் Tamilmtv இயக்குனர், ஊடகவியலாள‌ர் ,பாடலாசிரியர், கதாசிரியர், anaicoddai.com இணைய நிர்வாகிவி…

கானக்குர‌லோன் கணேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து(25.03.2023)

dio திநநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட பாடகர் கானக்குர‌லோன் கணேஸ் அவர்கள் (25.03.2023)இன்று தனது  பிறந்தநாள்தனை யேர்மன் டோட்முன்ட் நகரில் கொண்டாடுகின்றார்,இவர் சிறந்த…

பாடகி திருமதி.கரோலின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.02.2023

o சுவிசில் வாழ்ந்துவரும் பாடகி திருமதி.கரோலின் அவர்கள் 19.02.2023இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள்…

கவிஞர் முல்லைத் தீபன் அவர்களின் பிறந்தநாள் 17.03.2023

முல்லைத் தீபன் அவர்கள் 17.03.2023 இன்று உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள் என தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார் இவர் தன்…

இசையமைப்பாளர் ஸ்ரீபாஸ்கர் பிறந்தநாள்வாழ்த்து 16.03.2023

யேர்மனி எசன் நகரில்வாழ்ந்துவரும் இசையமைப்பாளர் ஸ்ரீபாஸ்கர் 16.03.2023ஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது பிறந்தநாளை…

சமூக நீதி பண்பாளர் சாதனையாளர் விருது 2023 DR.அருனி வேலழகன் அவர்களுக்கு வழங்கபட்டுள்ளது

அன்னை தெரசா விருதுவழிகாட்டுதலற்ற, ஏழை எளிய மாணவர்களின்,ஆதரவற்ற முதியோர்களின் தாய் மடியாய் திகழும் SMEET கல்வி அறக்கட்டளையின் மார்ச் 12.03.2023 ஆம்…

பாடலாசிரியர் மனோ அவர்களின் பிறந்நாள்வாழ்த்து 14.03.2023

o பாடலாசிரியர் மனோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தல் கொண்டாடுகின்றார் இவரை அப்பா, அம்மா, சகாரங்கள் . உற்றார்,…

வேல்ட் கோவில் ராஐகருணா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (11.03.2023)

யேர்மனி ஸ்சலேன்நகரில் வாழ்ந்து வரும் திரு. ராஜகருணா அவர்கள் (11.03.2023) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார், இவர் சிறப்பாக தனது இணையத்தளத்தில் உலகக்…

ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2023

மட்டுவில்லைப்புறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர் செல்வா அவர்கள் செல்வா வீடியோவின் உரிமையாளர் ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின்…

வயலீன்வாத்தியக்கலைஞர்,ஆசிரியர் மயூரன் கந்தசாமி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து(07.03.2022)

io சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌à®®‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2023பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி…

இசையமைப்பாளர், ஊடகர் கலைஞர் இசையமைப்பாளர், ஊடகர் ,கலைஞர்,STS தொலைக்காட்சி இயக்குனர், எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2021ஆகிய இன்று . இவரை …