io
லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி குணாளினி தயானந்தன்அவர்கள் கிங்ஸ்ரன் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர், கட்டுரை, கவிதை, சிறுகதை எழுத்தாளர்.என பன்முக ஆளுமை கொண்ட இவர் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், உற்றார், உறவுகள் ,நண்பர்களுடனும் இணைந்து கொண்டாடுகின்றார் இவர்
நலமுடன் வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை
stsstudio.com இணையமும்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்