Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 இன்றிலிருந்து STSதமிழில் 26.04.2019 கனடிய தமிழ் one இணைவில் ஆரம்பம் – stsstudio.com

இன்றிலிருந்து STSதமிழில் 26.04.2019 கனடிய தமிழ் one இணைவில் ஆரம்பம்

இன்றில் இருந்து சதரங்கம் எனும் நிகழ்வு மூத்த ஊடகவியலாளர் திரு சாமி அப்பாத்துரை அவர்கள்

This image has an empty alt attribute; its file name is poo.png


கனடிய தமிழ் one தொலைக்காட்சிக்காக தயாரிக்கும் சதரங்கம் நிகழ்வை இன்றிலிருந்து STSதமிழ் தொலைக்காட்சியிலும் நீங்கள் பார்க்கலாம் இதற்காண அங்கீகாரத்தை பெற்றுத்தர பெரும் முயற்சி செய்த இசையமைப்பாளர் ஊடகவியலாளர் கனடிய மண்ணில் ஈழத்தமிழர்களுக்கு முதல் தொலைக்காட்சி வானொலி முன்னோடி அன்பு அண்ணர் எம்.பி கோணோஸ்

This image has an empty alt attribute; its file name is 58375810_10156799625064504_6000087574712942592_n-4.jpg

அவர்களுக்கும் இது தொடர்பாக எம்முடன் கலங்து உரையாடிய மூத்த ஊடகவியலாரளர் திரு .சாமி அப்பாத்துரை

This image has an empty alt attribute; its file name is poo.png

அவர்களுக்கும்
இதற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டனர் இதன் உத்தியோகபூர்வமான தகலை இசையடமப்பாளர்
எம்.பி கோணோஸ் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார் கனடிய தமிழ் one

This image has an empty alt attribute; its file name is unnamed.jpg

சில நிகழ்களை இணைத்து இணைந்து பயணித்திட தந்த அங்கீகாரத்துக்கு வாழ்த்துக்களை கூறி நிற்கின்றது
STSதமிழ் தமிழ் வாழும் உலகெல்லாம் இணைந்து கலைதனில் பயணிக்க இது ஒரு முதல்படியாகும்
கனடிய தமிழ் one தொலைக்காட்சி நிர்வாகத்தினருக்கும் STSதமிழ் நிர்காகத்தின் நன்னிகள்