பல்துறை கலைஞர் கிருஷ்ணா ஷர்மா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 19.05.2023

லண்டனில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் கிருஷ்ணா ஷர்மா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன் தனது…

ஏழாவது ஆண்டில் ஆண்டில் கால் பதிக்கும் STS தமிழ்Tv 27.03.2023

நாம் பயணித்துக் கொண்டிருப்பது தனித்துவத்துடன் எமது கலைக்கும் கலைஞர்களுக்கும் எமதுதாய் மண் செயல்பாடுகளுக்கும் என்பதே உறுதி ! நாம் இந்த ஏழாவது ஆண்டில்…

பாடகி ரதிக்கு (விமலேஸ்வரி) தெவேந்திரகுருக்க ளின்பிறந்தநாள்வாழ்த்து 18.07.2022

யேர்மனி டோட்முண் கேடையில் வாழ்ந்துவரும்சிவன் ஆலயத்தின் சிவஸ்ரீசாமி தெவேந்திரகுருக்கல் குருக்களின் துணைவியார் ரதிக்கு (விமலேஸ்வரி) அவர்கள் இன்று தமது பிறந்தநாளை கணவன்,பிள்ளைகளுடனும்,உற்றார்,…

மயிலையூர் இந்திரன் அன்னையை மறப்போமா! சான்றிதல் பற்றி பதிவு !

STSஊடகமே தொழில்நுட்ப்பக்கலைஞர்களே ஆளுமையாளர்களே வணக்கம் கலைஞர்களையும் அவர் திறமைகளையும் மதித்து கெளரவிக்கும் உங்கள் செயல்கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன் அன்னையை மறப்போமா என்று…

கலைஞர் திரு திருமதி தியாகராஜாதிருமண நாள் வாழ்த்து .23-05-2022

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2020.இன்று 39வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை…

ஆழத்தெரியாத அரசனால் அழகான நாடு அலங்கோலமாகுதே !

ஆழத்தெரியாத அரசனால்அழகான நாடு அலங்கோலமாகுதேஅன்பைத்தொலைத்துவிட்டுஆணவத்தோடு அரசாளமுடியுமாநாட்டில் கொள்ளையும் கொலையும்பட்டினியும் பஞ்சமும்நிறைஞ்சே போச்சுதேதமிழ் சிங்களம் முஸ்லீம்என்று பிளவுபடுத்திபகைமையை உருவாக்கிநாட்டைச்சீர்குலைத்தார்களேபாவியர்கள்மக்கள்படும் துயரம் அறியாதுமாளிகையில் கூத்தும்கும்மாளமும்ஆட்டமும்பாட்டும்மனிதநேயம்…

தமிழ்நாடு நண்பன் விருதை பெற்ற‌ சிறுப்பிட்டி மைந்தன்(கனடா)

சிறுப்பிட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்த கௌரீஸ் சுப்ரமணியம் அவர்கள் கனடாவில் நடைபெற்ற உதயன் பத்திரிகை வெள்ளி விழாவில் தமிழ்நாடு நண்பன் விருதை…

நடனத்தாரகை சுவேதாவின் பிறந்தநாள்வாழ்த்து 16.09.2021

‌யேர்மனி கிறிபில் நகரில் வாழ்ந்து வரும் நடன ஆசிரியர் பவித்திரா அவர்களின் மகள்நடனத்தாரகை சுவேதா அவர்கள் இன்று 16.09.2021தனது பிறந்தநாள் தன்னை,அப்பா,…

பாடலாசிரியர் பாமினி சத்தியமூர்த்தி அவர்களின் (1வது) திருமணநாள்வாழ்த்து 15.09.2021

சுவிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடலாசிரியர் பாமினி சத்தியமூர்த்தி அவர்களின் (2வது) திருமணநாள் இன்று, இவர்களை பெற்றோர்மார், உற்றார், உறவுகள், கலையுலக நண்பர்களுடனும்…

நிழல்படப்பிடிப்பாளர் முகுந்தன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2021

யேர்மனி கனோவர் நகரில் வாழ்ந்து வரும் நிழல்படப்பிடிப்பாளர் முகுந்தன் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளகைள், உற்றார், உகளுடனும் நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்.…

பாடகர்சாந்தலிங்கம் டார்வின்ராஜ் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2021

ஈழத்தில் வாழ்ந்துவரும் பாடகர் சாந்தலிங்கம் டார்வின்ராஜ் 21.07.2021இன்று அம்மா ,அக்கா அண்ணன்மார் ,அண்ணி, தங்கைமார் ,மருமகன்கள் குடும்பத்தினருடனும், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும்…