யேர்மனியில் ஈழத்தமிழர்களில் முதல் ஒலிப்பதிவு ஒளிப்பதிவாளர் எஸ்.தேவராசா.

தாயகத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் பின் 1981 ஆண்டு யேர்மனிலியில் அரசியல் தஞ்சம்கூறி வாழ்ந்து வந்த இவர் கலைதனிலும் தொழில் நுட்பம்தனிலும்…

வாசிப்போம் வாரம் ஒரு கதைக்கான கருத்துபகிர்வுடன் புவிராஜ் நோர்வே

வணக்கம் …. வாசிப்போம் வாரம் ஒரு கதை நல்லாய் இருக்கிறது அதை வாசித்துச்சொல்பவர்கள் கதையை தங்கள் வாசிப்பால் ஒருபடி தூக்கி நிறுத்தி…

எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒர் புதிய நிகழ்ச்சி வாசிப்போம் வாரம் ஒரு கதை

எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒர் புதிய நிகழ்ச்சி பற்றிய கலந்துரையாடல் இதில் இணைந்துள்ளோர் முல்லைமோகன், திருமதி குணாளினி தாயாநந்தன்,…

ஆறு தளங்கள் ஊடாகஉங்கள் இல்லங்கள் தோறும்ஒளிவீசி வருகின்றது எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி !

ststamiltv.stsstudio.com இணையவழிஎன ஆறு தளங்களில்உங்கள் இல்லங்கள் தோறும்நாம் நமது கலைகளை உலகறியவைத்துதனித்துவம் மிக்க தாயக கலைஞர்களின்ஒளிவீச்சாக ஒளிபரப்பாகி வருகின்றதுதனித்துவம் கொண்டு செயலாற்றி…

யேர்மனியில் ஈழத்தமிழர்களில் முதல் ஒலிப்பதிவு ஒளிப்பதிவாளர் எஸ்.தேவராசா.

தாயகத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் பின் 1981 ஆண்டு யேர்மனிலியில் அரசியல் தஞ்சம்கூறி வாழ்ந்து வந்த இவர் கலைதனிலும் தொழில் நுட்பம்தனிலும்…

,வண்ணத்தமிழே என்றபாடல் 1997ஆம் ஆண்டு ஒலிப்பதிவு 21.04.2023 காணொளியாக வெளிவருகின்றது.

வண்ணத்தமிழே என்றபாடல் கடந்த 1997ஆம் ஆண்டு எஸ்.ரி எஸ் கலையகத்தின் தயாரிப்பில் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ் .தேவராசாவின் இசையில் உருவானதாகும்,…

STS தமிழில் தாய் மண்ணே எங்கள் சுவாசம் என்ற தலைப்பில் கவிதை நிகழ்வில் கலந்து கொள்ள கவிஞர்களை அழைக்கின்றோம் !

எமது கலைஞர்களுக்கு தனித்துவத்துடன் செயலாற்றி வரும் ஈழத்தமிழரின்இதய நாதமான STSதமிழ் தொலைக்காட்ச்சி நிர்வாகம் எமது கலைஞர்களின் தனித்துவத்தை உலகத்தமிழர்களுக்கு எடுத்து வரும்…

நடன ஆசிரியை திருமதி .சூரியயாழினி வீரசிங்கம் அவர்கள் இன்று கலைஞர்கள் சங்கமத்துடன்!

தாயகம் வவுனியாவில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியை திருமதி .சூரியயாழினி வீரசிங்கம் அவர்கள் தனது வாழ்க்கையில் நடன துறையில் நற் பணிகளை புரிந்து…

நலம்படவாழ்வோம் நிகழ்வில் Dr.சுரேந்திரன் தாயகத்தில் கலந்துகொள்கின்றார்

தாயகத்தில் இருந்து இன்றய நலம்படவாழ்வோம் நிகழ்வில் இன்று Dr.சுரேந்திரன் அவர்கள் Cane அமைப்பின் தாயக பொருளாளர் கலந்துகொள்கின்றார் இன் நிகழ்வை 04.11.2021…

மாவீரர் கவிதைகள்( பாகம் 1)02. 11.2021 STS தமிழ் தொலைக்காட்சியில் இன்று இரவு 8 மணிக்கு

காவியம் படைத்த கண்மணிகளுக்கான கவிதைகளுடன் கவிஞர் சுதர்சன், பிரான்ஸ், கவிஞர் திருமதி உதயறஞ்சினி பத்மநாதன் கனடா, கவிஞர் ஜோய் பிரான்ஸ், தொகுபாளர்…

கலைஞர்கள் சங்கமத்துடன் நிமோயித்- தவராசா -ஜெனார்த்தனன் 31.10.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்இரவு 8 மணிக்கு

தாயகத்தில் முல்லைத்தீவில் வாழ்ந்துவரும். நிமோயித் மாகாலிங்கம் அவர்கள் ஆர்ஜே ஆகவும் , படத் தொகுப்பாளராகவும், ஒளிப்பதிவாளராகவும் , இயக்குனர் என தன்பணியைத்…