Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 தாளவாத்தயக்கலைஞர் யதார்த்தன் தேவகுருபரன் 19.09.2022 – stsstudio.com

தாளவாத்தயக்கலைஞர் யதார்த்தன் தேவகுருபரன் 19.09.2022

யேர்மனியில் வாந்துவரும் தாளவத்தியக்கலைஞர் யதார்த்தன் தேவகுருபரன் 19.09.2022இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா, சகோ தரர்களுடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் .

கற்ற கலைதனில் சிறந்து
காலத்தின் பணி தனை உணர்ந்து
கண்ணாக உறவைக்காத்து
பொன்னானவாழ்வு வாழ்க
புகழ் ஓங்கி பல்லாண்டு

இவர் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டுவாழ
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

Share

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert