சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் நடாத்தும்அற்றார் அழி பசி தீர்த்தல் 03.05.2020அற்றார் அழி பசி…
2020
பன்முக ஆற்றலாளன் கி.தீபனின்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.02.2020
பரிசில் வாழ்ந்துவரும் பன்முகப்படைப்பாளர் கி.தீபனின் அவர்கள் 14.02.2020 இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள்…
எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன்
எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி) மறைந்து விட்டார். அதிர்ச்சியளிக்கும் சேதியிது. எந்த நிலையிலும் சோராத மனிதர். பொருளாதார நெருக்கடி,…
பிறந்தநாள்வாழ்த்து செல்வி தீபிகா தயாபரன் 14.02.2020
யேர்மனி பிறேமன் நகரில்வாழ்ந்துவரும் இளம்நடனக் கலைஞை செல்வி தீபிகா தயாபரனின்14.02.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா தயாபரன், அம்மா அருள்செல்வி, அம்மம்மா, மாமன்மார்,…
பொறியியலில் முதுமானி பட்டம் பெற்ற. சஞ்ஜீவ்.செல்வராஜன்பிறந்தநாள்வாழ்த்து 14.02.2020
சஞ்ஜீவ்.செல்வராஜன் பொறியியலில் முதுமானி பட்டம் பெற்றவர் இவர்14.02.2019இன்று தனது பிறந்தநாள்தன்னைதந்தை கோவிலுர்.செல்வராஜன், தாய்,மனைவி, பிள்ளை ,மற்றும் உற்றார், உறவுகள், நண்பர்கள், ,நண்பர்கள்…
ஒளிப்பதிவாளர் பரா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 14.02.2020
யேர்மனியில் வாழ்ந்துவரும் ஒளிப்பதிவாளர் பராஐசிங்கம் ஆறுமுகம் அவர்கள் 14.02.2020ன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகளுடனும் உற்றார், உறவுகள், நண்பர்கள்,…
இந்த ஆண்டம் சிறப்பாக இடம்பெறவுள்ளது அகரம் 2020பல்சுவைகலைமாலை!
யேர்மனியில் சிறப்புற நாடாத்தப்பட்டுவரும் அகரம் பல்சுவைகலைமாலை இந்த ஆண்டும் சிறப்பாக பல் சுவை நிகழ்வுகளை தாங்கி உங்கள் பார்வைக்காக 29.02.2020 மாலை…
16வது ஆண்டைக் கொண்டாடும் யேர்மன் ஐரோப்பிய தமிழ் வானொலி 11.02.2020
யேர்மனி டோட்முண்ட் நகரில் இருந்து உங்கள் நாடிவரும் ஐரோப்பிய தமிழ் வானொலி இன்று தனது 16வது ஆண்டைக் கொண்டாடுகின்றது இதற்கான வாழ்த்தக்களை…
ஐரோப்பிய தமிழ் வானொலியும் அகரம் சஞ்சிகையும் நடாத்தும் தேன் மதுர மாலை 15.02.20220
யேர்மனி டோட்முண்ட் நகரில் இருந்து உங்கள் இல்லங்களை நாடிவரும் ஐரோப்பிய தமிழ் வானொலியும் அகரம் சஞ்சிகையும் நடாத்தும் தேன் மதுர மாலை…
லோலிக்குமார் லோயி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 10.02.2020
யேர்மனியில் வாழ்ந்து வரும் பாடகி லோயி.லோலிக்குமார் தம்பியினர் இன்று திருமணநாள்தனைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும்…
கலைஞர் பாபு தம்பதியினரின் 26வது திருமணநாள் வாழ்த்து 10.02.2020
கனடாவில் வாழ்ந்துவரும் கலைஞர் பாபு ஐெயகாந்தன் தம்பதியினரின் 10.02.2020 ஆகிய இன்று 26வது திருமணநாள் தனை பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்கள்,…