
ஈழத்தில் வாழ்ந்துவரும் பாடகர் சாந்தலிங்கம் டார்வின்ராஜ் 21.07.2021இன்று அம்மா ,அக்கா அண்ணன்மார் ,அண்ணி, தங்கைமார் ,மருமகன்கள் குடும்பத்தினருடனும், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்
கலைவளம் பெருக அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
stsstudio.com
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv
