உலகெலாம் பரந்து வாழும் உறவுகளே குணபதி உங்களோடு உறவாடுகிறேன்

உலகெலாம் பரந்து வாழும் உறவுகளே
1.இந்த திரைப்படத்தை எல்லோரும் திரைப்படம் எடுக்கிறார்கள்.நானும் ஒன்றை எடுப்போம் என எடுக்கவில்லை.எம் இனத்திற்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிக்கப்பட்டது..நீங்கள் பார்க்கும் 100 இந்திய திரைப்படங்கள் சொல்லாததை இந்த திரைப்படம் சொல்கிறது
உங்கள் ஆதரவே இவை போன்ற எம்மவர் திரைப்படங்கள் வளர உதவும்