சாயிதர்சன் இசையில் வெளிவர இருக்கும் மூன்றாவது தென்னிந்திய திரைப்படமாகிய „கூலிப்படை „

 

ஈழத்துக்கு பெருமை சேர்கின்ற இளம் கலைஞர் சாயிதர்சன் இவர் இசைக்குடும்பத்தில் பிறந்தாலும் இசைக் கலை
யின் ஆர்வத்தால் தனது முயற்சியால் இந்திய திரைவானில் மூன்றாவது தென்னிந்திய திரைப்படமாகிய „கூலிப்படை “ எனும் திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது சிறப்பு அந்தப்படத்தின் ஆரம்ப பூஜை நிகழ்வு இன்று சென்னையில் AVM studio வில் சிறப்புற நடைபெற்றுள்ளது இவர் இசைப்பணி தொர கலைபணி
சிறக்க வாழ்த்துவோம்