யேர்மனியில் முதல் முறையாக 08.09.2018 சனிக்கிழமை Dortmund நகரில் இடம்பெற்ற ( Street Fest) தெருவிழா வர்த்தக நிலையங்கள் அனுசரனையில் பல்சுவை நிகழ்வுகள் பார்வையாளர்கள் பல இடங்களில் இருந்தும் வந்த சிப்புள்ள நிகழ்வாகவும் அனைவரின் நெஞ்சைத்தொட்ட நிகழ்வாகவும் இடம்பெற்றுள்ளது