மூன்றாவது ஆண்டை சிறப்பிக்க உங்களை அழைக்கின்றது „வணக்கம் ஐரோப்பா 2019“  நெஞ்சம் மறக்குமா 

மூன்றாவது முறையாக தலைசிறந்த தாயகக் கலைஞர்களும் ஐரோப்பா கலைஞர்களும் இணைந்து மகிழ்விக்கும்
„வணக்கம் ஐரோப்பா 2019“
நெஞ்சம் மறக்குமா
01.01.2019 மாலை 3 மணி முதல்
Auf dem Brümmer 1, 44149 Dortmund
பிரமாண்டமான முறையில் ஒழுங்கு செய்யப்பட்ட மண்டபத்தில்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Contact: MullaiMohan 0157 73517849