ஆறு தளங்கள் ஊடாகஉங்கள் இல்லங்கள் தோறும்ஒளிவீசி வருகின்றது எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி !

ststamiltv.stsstudio.com இணையவழி
என ஆறு தளங்களில்
உங்கள் இல்லங்கள் தோறும்
நாம் நமது கலைகளை உலகறியவைத்து
தனித்துவம் மிக்க தாயக கலைஞர்களின்
ஒளிவீச்சாக ஒளிபரப்பாகி வருகின்றது
தனித்துவம் கொண்டு செயலாற்றி வரும்
எம்மவர் தொலைக்காட்சிக்கு
உங்கள் ஆதரவே பலமாகும்
உயர்வோம் நாமும் நம் கலைகளை
உலகெல்லாம் பறைசாற்ற
ஈழத்தமிழரின் இதயநாதமாய் !
ஒளிவீசி வருகின்றது எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி !

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert