இசையமைப்பாளர் ஊடகர் கலைஞர் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (06.03.2021)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2021ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்.

இசை ,கவி, பாடகர்,நடிகன் யேர்மனியில் முதல் ஒளிப்பதிவாளர், ஒலிப்பதிவாளர், ஊடகவியலாள‌ைர் ,STS தமிழ்Tv தொலைக்காட்சி இயக்குனர்  இசைத்தென்றல் எஸ்.தேவராசா  ஒற்றுமைக்கும் நல் முன்னெடுப்புக்களுக்கும் பக்கபலமாக இருப்பதுடன் செயற்பாடுகளுடன் இணைந்திருக்கும் கலைஞர் இவர் வாழ்வில் சிறந்தோங்கிவாழ வாழ்த்துவோம்: