இணுவையூர் ஒன்றிய ஐந்தாம் ஆண்டு கலைமாலை 25-04-2020

அன்புடையீர் வணக்கம்! இணுவையூர் ஒன்றிய ஐந்தாம் ஆண்டு கலைமாலை நிகழ்வானது 25-04-2020 சனிக்கிழமை அன்று வெகு விமரிசையாக சிறப்பு நிகழ்வுகளுடன் நடாத்துவதற்கு சந்தர்ப்பம் கைகூடி உள்ளது. அத்தருணம் தாங்கள் அனைவரும் வருகைதந்து தங்கள் முழு ஒத்துழைப்பையும் தந்து விழாவைச் சிறப்படையச் செய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.