ஈழத்தின் இளைய தளபதிஅஜய்யின் பிறந்தநாள்வாழ்த்து 04.09.2019

ஈழத்தின் இளைய தளபதி என்று அ‌ழைக்கப்படும் நடிகர் அஜய் 04.09.2019தனது பிறந்தநாளை  தன்குடும்பத்தினருடனும் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படு

கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள்
நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

 STSதமிழ்Tv‌தொலைக்காட்சி நிர்வாகத்தினர்

சிறுப்பிட்டி இணையம் 
ஆனைக்கோட்டைஇணையம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் அவர்களும் வாழ்த்தி நிற்கின்றனர்