.ஈழத்துமெல்லிசைமன்னன் M.P.பரமேஷ் .ஈழத்துமெல்லிசைமன்னர் M.P.பரமேஷ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.12.2020

ஜேர்மனி வாழ்ந்துவரும் .ஈழத்துமெல்லிசைமன்னன் M.P.பரமேஷ்
அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னைபிள்ளை
கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் ,மற்றும் உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும் இவர் இன்னும் பல்லாண்டு சிறப்புற பல்லாண்டுவாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ தொலைக்காட்சி


நவற்கிரி இணையம்
இணைந்து நிற்கின்றது