ஒளிப்பதிவாளர் பரா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 14.02.2018

யேர்மனியில் வாழ்ந்துவரும் ஒளிப்பதிவாளர் பராஐசிங்கம் ஆறுமுகம் அவர்கள் 14.02.2018 இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகளுடனும் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகமும்வாழ்த்திநின்கின்றனர்,