கம் சித்திவினாயகர் சப்பறத்திருவிழா 05.08.17

இன்று சிறப்பாக பக்த்தர்கள் கூட கம் சித்திவினாயகர்  சப்பறத்திருவிழா 05.08.17 வசந்தமண்டபபூஐையை தொடந்து சித்திவினாயகர் வீதிவலம் வந்து இருப்பிடத்தை அடைந்ததுடன் இன்றய விழா நிறைவுகண்டது

தகவல் நிழல்படங்கள் ஊடகவியளாலர் முல்லைமோகன்