கலைஞை செல்வி „லக்சனா“அவர்களின் பிறந்தநாள்23.05.19

பரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“ அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை அப்பா அம்மா உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன் இவர் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்
இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்
இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 



இவர்களுடன் இணைந்து
„அசோத்ரா கலைஞர்கள் சுற்று“
23.05.2019
—————-
வாழ்த்துவோம் வாருங்கள்
வசந்தமுடன் வாழ்ந்திட…
செல்வி „லக்சனா“
23.05.2017 இன்று பிறந்தநாளை மகிழ்சியாக கொண்டாடும் „கூரம்பு“ திரைப்பட நாயகி , கலைமகளை „கீதாலயா“ திரை நிறுவன
இயக்குநர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களுடன்,“கூரம்பு“ , „பிடிமண்“ கலைஞர்கள் அனைவரும் செல்வி „லக்சனா“
குறையாத கலை வளமும்,
மங்காத பெரும் புகழும்,
மாசிலா நீடித்த செல்வமும்,
அன்புடை தூய்மை மிகு சுற்றமும்,
அறமறிந்த மேன்மை தரும் நட்பும்
இனிதே வாழ்வில் பெற்று
நீடூழி காலம் வாழ்க என இதயம் கனிந்த
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தனை
தெரிவித்துக்கொள்கிறார்கள்..
தகவலுக்கு stsstudio.comநன்றிகள் „அசோத்ரா கலைஞர்கள் சுற்று“