கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும். பாகம் (3) 06.07.2021 செவ்வாய் கிழமை 8 மணிக்கு எதிர்பாருங்கள்.

இன்பத் தமிழும் நாமும்.
பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் வலம் வரும் நிகழ்வே கவிச்சோலை தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமைசேர்க்க உருவான இன்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது

கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்
கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்
கோசலியா சொர்ணலிங்கம் யேர்மனி
மாவிலி மைந்தன் சி.சற்குணராஜா கனடா
மயிலையூர் இந்திரன் பிரான்ஸ்
பங்கயச்செல்வி யோகநாதன். தாயகம்


கவிச்சோலையில் தொகுபாளர் கவிஞர் கணோஸ் பிரான்ஸ்
ஒருங்கிணைப்பு முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி