கவிஞர் திருமதி. தமிழரசி ஐெயதாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 25.10.2021

லண்டன் நகரில் தமிழ் மொழியையும் தமிழர் கலைகளையும் கற்பிற்கும் ஆசிரியர் கவிஞர் திருமதி தமிழரசி ஐெயதாசன் (அஞ்சு) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்

லண்டன் நகரில் தமிழ் மொழியையும் தமிழர் கலைகளையும் கற்பிற்கும் ஆசிரியர் திருமதி தமிழரசி ஐெயதாசன் அவர்கள்
25.10.2021 இன்று பிறந்தநாள்தன்னை குடும்பத்தாருடனும் ,மற்றும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

.
வாழ்வில் வளம்பொங்கி
வையகம் பேற்றி நிற்க
இன்னும் வளம் கொண்டு வாழ்ந்திட

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

STSதமிழ்

STSதமிழ்