கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.01.2023

tamilan

பிரான்ஸில் வாழும் முன்னாள் தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர் அக்னி கவிஞர் என்று பலரால் அறியப்பட்ட மா.கி.கிறிஸ்ரியன் அவர்கள் தனது பிறந்தநாளை
இவரை மனைவி, உடன் பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் என கொண்டாடி நிற்கும் இவ்வேளை இவர் தன் கலைப்பணியில் இன்னும் சிறந்து சிகறம்தொட்டுவாழ

பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

STSதமிழ்Tv‌ ஆகிய எமது வாழ்த்துக்களும்Share

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert