திருமதி சிபோ சிவகுமாரனின் நாளை நாம் நெடும் தொடரின் ஆரம்ப விழா சிறப்பாக நடந்தேறியது

யேர்மனியில் 01.05.2019 இல் நடை பெற்றதிருமதி சிபோ சிவகுமாரனின் நாளை நாம் நெடும் தொடரின் ஆரம்ப விழா மிகவும் சிறப்பு . வாழ்த்துக்கள் 
itr தொலைக்காட்சி ஜெர்மன் சினிமா வரலாற்றில் தடம் பதித்து இருக்கிறது. பிரான்ஸில் இருந்து தயாநிதி.ரி.அண்ணா கலந்து சிறப்பித்தார்..சிபோ சிவகுமாரனின்
கலைப் பணி சிறப்புற உலகக்கோவில் வாழ்த்துகின்றோம் 
உலகக்கோவில் 
தமிழன்புடன் 
பி.எஸ்.இராஜகருணா