தேவதைதீவு பாடல் சித்திரை புத்தாண்டுவெளீயிடு

ஈழத்தின் தலைசிறந்த பாடகர் ravi யின் குரலில் vimal லின் இசையில் lathep பின் வரிசையில் உருவாகிய தேவதைதீவு பாடல் ஆல்பம் மிக விரைவில் சித்திரை புத்தாண்டு அன்று வெகு விமர்சையாக வெளீயிடு செய்ய உள்ளார்கள் இவர்களின் வெற்றி உங்களின் வாழ்த்துக்களில் அரவனைப்பில் உள்ளது நண்பர்களே