நடன ஆசிரியையும் பாடகருமான கிருத்திகாவின் பிறந்தநாள்வாழ்த்து 13.12.2023

யேர்மன் டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் பாடகரும், நடன ஆசிரியையுமான செல்வி கிருத்திகா சிவராம் அவர்கள்பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்

இவரை அப்பாசிவராம், அம்மா கிருபாரதி ,அண்ணா சிவஞ்ஐீவ், மச்சாள், அப்பம்மா, மாமான்மார் குடும்பத்தினர், மாமிமார்குடும்பத்தினர், பெரியப்பாமார் குடும்பத்தினர், பெரியம்மாமார் குடும்பத்தினர், தித்தப்பாமார் குடும்பத்தினர், சித்திமார் குடும்பத்தினர்,
உற்றார் ,உறவினர் ,நண்பர்கள், கலையுலக நண்பர்கள் என அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவெனstsstudio.com இணையமும் வாழ்த்தி நிற்கின்றது

STSதமிழ்Tv‌ 

Share

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert