நாடக ,திரைப்பட நடிகர் பிரான்சிஸ் யூல்ஸ் கொலின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.12.2020

யாழ்ப்பாணம் பாஷையூர் நாடக திரைப்பட நடிகர் திருமறைக்கலா மன்றத்து பிரதான நடிகர் 51வருடங்களுக்கு மேல் நாடகம், நாட்டுக்கூத்து, இசைநாடகம் ,பாடகர், தொகுப்பாளர், படைப்பாளர் பலவிருதகளைப்பெற்றவர் அசோகா புகழ் கொலின்ஸ்

தயாகத்தில் யாழ்ப்பாணம் பாஷையூரில் வாழ்ந்துவரும் நாடக திரைப்பட நடிகரும் திருமறைக்கலா மன்றத்து பிரதான நடிகருமான பிரான்சிஸ் யூல்ஸ் கொலின் அவர்கள் இன்று தனது பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை உற்றார் உறவுகள் மற்றும் உறவுகள். நண்பர்கள் என அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை பல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவெனஅனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌