நாளை முதல் யாழ் ராஜா திரையரங்கில் சண்டியன்

நாளை முதல் யாழ் ராஜா திரையரங்கில் சண்டியன் Kavimaran Siva இயக்கத்திலும் Danesh Raj தயாரிப்பிலும் நடிப்பிலும் உருவாக்கிய முழு நீள கமர்சியல் திரைப்படம் நாளை முதல் யாழில்.இப்படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்