பல்துறைககலைஞர் அன்ரன் பிலீக்ஸ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:27.08.2023

பாடகராகவும் ,கூத்து, நாடக ,ஆண்மிகப்பணி, பொதுப்பிணி என பல்துறைக்கலைஞர் அன்ரன் பிலீக்ஸ் அவர்கள் இன்று (கனடா) நாட்டில் மனைவி ,பிள்ளை, உற்றார், உறவினர், கலையுலக நண்பர்கள், என இணைந்து இன்று 70தாவது பிறந்தநாளை மிகச்சிறப்பாக கொண்டாடும் இவரை

 கலையில் சிறந்துவிளங்கிவாழ்க பால்லாண்டு வாழ்த்துரம் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

ShareWhatsappViberTweet

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert