மருத்துவர் காந்தரூபன் பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாத்து 15.06.2022

யேர்மனி நொயிஸ் நகரில் வாழ்ந்து வரும் மருத்துவ வேதியல் மற்றும் குருதிப் பரிமாற்ற நிபுனர் மருத்துவர் காந்தரூபன் பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், அப்பா ,அம்மா, மாமா, மாமி, சகோதங்களுடனும்,

,உற்றார் உறவினர்களும் கொண்டாடுகின்றார் இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

இவர் மருத்துவரும் நாமும் நிகழ்வின் முக்கிய மருத்துவ ஆலோசகரன ஒருவராகவும் பெதுப்பணியில் தன்னை இணைத்து கொண்ட இவரைSTS தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தினர் மருத்துவரும் நாமும் தொகுப்பாளர் முல்லைமோகன்
மருத்துவர் அருணி வேலழகன் மருத்துவர் DR விஜயதீபன் சுவிஸ் நலம்படவாழ்வோம் குழுமத்தினர் சின்னராசா கணேஸ் தமிழரசி ஜெயதாசன் என இவர் சிறந்தோங்கிவாழ வாழ்த்துகின்றனர்Share

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert