மிக விரைவில் யோகம்மா கலைக்கூடம் பெருமையுடன் வழங்கும்மாபெரும் குரல் தெரிவுப் போட்டி

யோகம்மா கலைக்கூடம் பெருமையுடன் வழங்கும்
முல்லை மண்ணில் நடைபெறவுள்ள
மாபெரும் குரல் தெரிவுப் போட்டி
(வயதெல்லை இல்லைஸ 1 பரிசு-75000 2 பரிசு – 50000 3 பரிசு – 25000 உங்கள் குரலை ஒலிப்பதிவு செய்து விபரங்களுடன் எங்களுக்கு
அனுப்பி வையுங்கள்…
077 3674318

KALAI THARISANAM நாமும் நமக்கென்றோர் நலியாக்கலையுடையோம்!
தாயகக்கலைஞர்கள் தயாராகுங்கள் உங்களுக்கு திறமைகளைக்காட்டவும் பரிசில்களைப்பெற்று மகிழவும் இது ஒரு நற்களம் மிக விரைவில்…

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert