யேர்மன் வூப்பர்கலையரங்கில் இசைமிளி 09.12.2017 சிறப்பாக நடந்துள்ளது

 

யேர்மன் வூப்பர்கலையரங்கில் இளஞ்சூரின் இசைக்குழுவினரால் நடத்தப்பட்ட இசைமிளி எனும் நிகழ்வு 09.12.2017யேர்மன் ஐரோப்பிய நமது கலைஞர்கள் இணைந்த நிகழ்வாக சிறப்பாக இடம்பெற்று,

இன்நிகழ்வை ஊடகவியளாலர் மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் அவர்கள் நிகழ்சிதொப்புசெய்த நிழல்படம் ஒன்று வெளியாகியுள்ளது யேர்மனியில் முதல்மை அறிவிப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் உள்ளார் இவர் இதுபோன்ற இன்னும் எம்மவர் நிக‌ைழ்வை சிறப்புசெய்ய வாழ்த்துக்கள்