வன்னிக்குறூசின் காலககோடுகள் கவிதை புத்தக வெளியீட்டு விழாவில்அரங்கமும் அதிர்வும்!கணேஸ் .சின்னராஜா

10/11/19 அன்று நண்பர் வன்னிக்குறூசின் காலககோடுகள் கவிதை புத்தக வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது இவ்விழாவில் எமது அரங்கமும் அதிர்வும் இடம்பெற்று விழாவுக்கு சிறப்பு சேர்த்தது ஆர்வலர்களது பாராட்டுக்களை பெற்றது ஜேர்மனிலிருந்து STS தமிழ்தொலைக்காட்சி, தேவராசா TAMIL MTV சிவநேசன் சேவையோடு வந்தனர் எம்மோடு நண்பர் தேவராசாவும் அரங்கமும் அதிர்வில் பங்குகொண்டார் நண்பர் முல்லைமோகனும் எம்மோடு செயல்ப்பட்டார் அரங்கமும் அதிர்வு தம்பிராஜா யஸ்ரின்,
கொலின் குறூஸ் ,
ஜென்னி ஜெயச்சந்திரன் ,
அமிர்தநாதர் சத்தியா ,
மந்தாகினி பாக்கியராஜா,
கே பி லோகதாஸ் ,
வன்னிக்குறூஸ்,
S T S தேவராசா ,
முல்லை மோகன் (ஜேர்மன்) ஆகியோரோடு இயக்குனர் சின்னராஜா கணேஸ்