ஸ்ரீ நவதுா்க்காதேவிஆலயத்தில் தமிழர் திருநாள் பொங்கல் விழா18.01.2020

யேர்மனி வூபெற்றால் நகரில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ நவதுா்க்காதேவிஆலயத்தில்
தமிழர் திருநாள் பொங்கல் விழா 2020 சிறப்புற நடைபெற ஆயத்தங்கள் நடைபெறுகின்றது இதில் அனைவரும் வந்து சிறப்பிக்க அழைக்கின்றார்கள் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் நிகழ்வுகள் நடைபெறும்
காலம் 18.01.2020 சனிக்கிழமை 16.00 மணிஸ்ரீ நவதுா்க்காதேவிஆலயத்தில்
தமிழர் திருநாள் பொங்கல் விழா 2020
காலம் 18.01.2020 சனிக்கிழமை 16.00 மணி
இடம் Wupper Halle
Hünefeldstr.63b
42285 Wuppertal