10.08.2017 ல் „பிடிமண்“ பட சுருக்க காட்சி (Trailer) வெளீயீடு!

„கீதாலயா“ திரை நிறுவனம் வழங்கும்! „பிடிமண்“ பிரான்ஸ் தேசத்தில் வாழும் தமிழ் நடிகைகள், நடிகர்கள் நடிப்பினில், புலம் பெயர் கலை ஆர்வர்களின் பங்களிப்போடும், நல் ஒத்துழைப்போடும் உருவாகி, 10.08.2017 ல் „பிடிமண்“ பட சுருக்க காட்சி (Trailer) வெளீயீடு! திரைக்கு வர இருக்கின்றது!.. யார் அந்த மனிதன்? பயங்கர மனிதனா? பாதிக்கப்பட்ட மனிதனா? 2017 மார்கழி மாதம் உலகத்திரைகளில் விடை கிடைக்கும் என்று „பிடிமண்“ இயக்குனர் பதில்!… அரசியல் அற்ற, மர்மங்கள் நிறைந்த, „நீதியைத் தேடிய ஒரு நெருப்பின் பயணமாக“ ஒவ்வொரு நாட்டவருக்கும் தமது தாய் மண் எப்படி ஆழமாக பிடிக்குமோ… அந்தளவிற்கு வெளிவர இருக்கும் „பிடிமண்“ நிச்சயமாக உங்களுக்கும் பிடிக்கும். இசை: தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர், „இசையருவி“ஆதிஸ் உத்திரியன். ஒளிப்பதிவு: அரண் ராம், படத்தொகுப்பு: மாஸ்டர் றொகான். கதை-திரைக்கதை-வசனம்- இயக்கம்: திருமலையூரான் எஸ்.அசோக்குமார்.

Merken