வணக்கம் என்ன இங்கே இல்லையா…?

எம்தலைவன் பிறந்தநாள்
தமிழ் இனம் நிமிந்தநாள்
நிலத்தமிழன் புலத்தமிழன்
நிமிந்தெழுந்த இனியநாள்

கொடுமை அழிய அடிமை ஒளிய
கொள்கைத்தமிழன் பிறந்தநாள்
கோட்டைமீதும்படை எடுத்து
கொடியமர்தி நின்றநாள்
தம்பி பிரபாகரன் பிறந்தநாள்

உலகம்பந்தின்தலைவன்பேரை
உச்சிரிக்க பிறந்தநாள்
உரிமைகேட்ட தலைவன்
எமது மண்ணில் இன்று பிறந்தநாள்

சரித்திரத்தில் தமிழன் பெயரை
சந்தித்த இனியநாள்
சங்கடத்தை தீர்துவைத்த
எம்மலைமகனின் பிறந்தநாள்
எம்தலைமகனின் பிறந்தநாள்

இசைக்கவிஞன் .எஸ்.தேவராசா