England லண்டன் நகரில் ‚ஒருத்தி‘ திரைப்படம் திரையிட்டபொழுது

அரங்கை நிறைத்த அனைவருக்கும் மிக்க நன்றி……அந்தப்பொழுது பிரித்தானிய காரை நலன்புரி சங்கத்தினரால் கெளரவம் வழங்கப்பட்டது . திரைப்படம் தொடர்பான தகவல்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி….