J.A.சேகரன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 15.09.2023

1

பரிசில் வாழ்ந்து கொண்டிருக்கும்J.A.சேகரன் தாயகத்தில் பலநூறு மேடை கண்ட பூஞ்சிட்டுக்-கன்னங்கள்“ நாடகப்புகழ், பாரிஸ் பாலம் படைப்-பகத்தின் இணைப்பாளர்J.A.சேகரன்அவர்கள் இன்று பிறந்தநாள் தனை குடும்பத்தார்களுடனும், உற்றார், உறவுகள், கலையுலக நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் .

இவர் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டு வாழ்வாங்குவாழ
வளமுடன் என
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ்.தமிழ்Tv‌


நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

K.P.L. அவர்களின் வாழ்த்து கீழ் இணைககப்பட்டுள்ளது

பரிசில் வாழ்ந்து கொண்டிருக்கும்J.A.சேகரன் தாயகத்தில் பலநூறு மேடை கண்ட பூஞ்சிட்டுக்-கன்னங்கள்“ நாடகப்புகழ், பாரிஸ் பாலம் படைப்-பகத்தின் இணைப்பாளர்J.A.சேகரன்அவர்களு-க்கு15.09.20இன்று பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
உங்களுடனும்,பாரிஸ் பாலம் படைப்பகத்தின் முதன்மை உறுப்பினர்களுடனும் இணைந்து நானும் வாழ்த்துவதில் பேரானந்தம் அடைகிறேன்.
இறையருள் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜே.ஏ.சேகரன் அவர்களே….
தாயகத்திலும் புகலிடத்திலுமாக 48ஆண்டு கால கலையாளுமை ஜே.ஏ.சேகரன் அவர்கள் பற்றிய விவரமான பதிவு இன்னுமொரு தருணத்தில்.நன்றி
வாருங்கள் வாழ்த்துங்கள். K.P.L.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert