Super Kings Live Musik இன் சிறந்த அறிவிப்பாளர் கிருஷ்ணா அவர்களுக்கு கிடைத்துள்ளது இனிய மனதிற்கு சொந்தக்காரன் தன் வசீகரமான குரலால் ஐரோப்பியத்தமிழர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தினை தக்கவைத்துள்ளஅறிவிப்பாளர்கிருஷ்ணா தமிழை தமிழாக உச்சரிக்கக்கூடிய அறிவிப்பாளர்களில் ஒருவர் திரு கிருஷ்ணா கந்தசாமி அவர்கள் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டு திகழும் ஒரு தமிழ் அறிவிப்பாளர்கிருஷ்ணா கந்தசாமி அவர்கள்