இசைச்சங்கமம்” நிகழ்வில் சி.சின்மயி அவர்களுக்கு “இசை இளம் பருதி” வழங்கி கெளரவிக்கப்பட்டது

லண்டனில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையால் 07-09-19 சனிக்கிழமை நடாத்தப்பட்ட “இசைச்சங்கமம்” நிகழ்வில் செல்வி சி.சின்மயி அவர்களுக்கு “இசை இளம் பருதி” என்னும் கெளர விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது