ஊடகவியலாளர் ஜஸ்டின் தம்பி ராஜா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 12.04.2022

பாரிஸ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாள
ர்  ஜஸ்டின்  தம்பி ராஜா அவர்கள் 12.04.2022 இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் கலையுலக நண்பர்கள் உடன் கொண்டாடுகின்றார்

 இவர் எமதுதேசிய தொலைக்காட்சியான ttn காலம் தொட்டு ஊடகத் துறையில் பணியாற்றி வருகின்ற  ஒரு மூத்த ஊடகவியலாளர் ஆக இருக்கின்ற இவர் இன்னும் சிறப்பாக ஊடகப் பணியில் சிறந்து விளங்க அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை  எமது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்கிறோம்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert