எஸ் ரி எஸ் தமிழ்Tvயின் இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

அன்பான உறவுகளே பிறக்கும் இனிய தமிழ் புத்தாண்டு
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கலைவளங்கள் உயரவும்
இல்லாமை ஒழிந்து ஆழிவில் மீண்ட உறவுகள் வாழ்வு சிறக்க வழிகண்ட
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்
எஸ் ரி எஸ் தமிழ்Tv
stsstudio.com
eelattamilan