கலைஞை சூப்பர் சிங்கர் புகழ் சரிகா நவநாதன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 29.05.2023

கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞை சூப்பர் சிங்கர் புகழ் சரிகா நவநாதன் அவர்களின் பிறந்தநாள் இவரை இன்று

தனது பிறந்தநாளை உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்
இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

Share

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert