காற்று வெளியிசை பாடலாசிரியர்களின் நிழல் படங்களுடன் ஒரு பார்வை…!


காற்றுவெளியிசைமிக மிகச்சிறப்பாக டோர்ட்முண்ட் நகரில் 15.06.2019 அன்று சிறப்பான நிகழ்வுகளுடனும் ஆடல், பாடல், காற்றுவெளியிசை வெளியீடு என மிகச்சிறப்பாக
நடைபெற்ற உள்ளது, இதற்கான இசையை இசையமைப்பாளர் சேகர் அமைத்திருக்க, இதில் உள்ளே நிழல் படத்தில் காண இருக்கின்ற பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுத உருவான பாடல்கள் பல பாடகர்கள் பாடியதாக அமைக்கப்பட்டுள்ளன, இந்த வெளியீட்டில் நீங்கள் கலந்து சிறப்பிப்பதன் மூலம் உங்களுக்கும் மகிழ்வு, இதன் படைப்பாளிகளுக்கும் மகிழ்வு ,இணைவோம் பலம்,இழுப்போம் தேர்வடம் எம்மர்கலைவளர அதற்காய் வாருங்கள்
இணைவோம் என அழைக்கின்றார்கள் இதன் ஏற்பாட்டாளர்கள்

Image may contain: 1 person, text
Image may contain: 1 person, text
Image may contain: 1 person, smiling, text
Image may contain: 1 person, smiling, text
Image may contain: 1 person, text
Image may contain: 1 person, text
Image may contain: 1 person, smiling, text
Image may contain: 1 person, text
Image may contain: 1 person, text
Image may contain: 1 person, smiling, text
Image may contain: 1 person, text
Image may contain: 1 person, text

காற்றுவெளியிசைமிக மிகச்சிறப்பாக டோர்ட்முண்ட் நகரில் 15.06.2019 அன்று சிறப்பான நிகழ்வுகளுடனும் ஆடல் பாடல் காற்றுவெளியிசை வெளியீடு என மிகச்சிறப்பாக
நடைபெற்ற உள்ளது இதற்கான இசையை இசையமைப்பாளர் சேகர் அமைத்திருக்க இதில் உள்ளே நிழல் படத்தில் காண இருக்கின்ற பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுத உருவான பாடல்கள் பல பாடகர்கள் பாடியதாக அமைக்கப்பட்டுள்ளன இந்த வெளியீட்டில் நீங்கள் கலந்து சிறப்பிப்பதன் மூலம் உங்களுக்கும் மகிழ்வு இதன் படைப்பாளிகளுக்கும் மகிழ்வு இணைவோம் பலம் இழுப்போம் தேர்வடம் எம்மர்கலைவளர அதற்காய் இணைவோம் ஓர் இடம் இதுவோ வாருங்கள் என அழைக்கின்றார்கள் இதன் ஏற்பாட்டாளர்கள்