ஷறீகா சிவநாதனின் பிறந்தநாள்வாழ்த்து 28.12.2017

யேர்மனி சொல்ம் நகரில் வாழ்ந்துவரும் கவிஞையும் பாடலாசிரியருமான ஷறீகா சிவநாதன் அவர்களின் பிறந்தநாள்28.12.207 இன்று ஆகும்,இவரை அப்பா, அம்மா, தம்பி, உற்றார், உறவுகள் மற்றும் உறவுகள். நண்பர்கள்என அனைவரும் வாழ்த்தி நிற்கும்இவ்வேளைபல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

கீழ் சரிகாவின் அம்மா கவிஞை நகுலாசிவநாதனின்வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் செல்லமகளே!

உதிரத்தில் உருவான கனிவான மழலையிவள்
உலகையே வலம் வரும் நேசமான என் பாசத்து வாசம்
பிறப்பெடுத்த இந்நாளிலே உள்ளமும் உவகையாய்
அகமகிழ்ந்து வாழ்த்துவதில் பெருமையே!

பெண்ணாக நீ பேறுகள் பல பெற்று பெற்றோர் கற்றோர்
ஆசிகள் அத்தனையும் கனிவாக நிறைத்து
காலமெ ல்லாம் நீடுழி வாழ இதயத்து வாழ்த்துக்களை
இதமாக தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன்

அன்புடன் வாழ்த்தும் அம்மா அப்பா