சாகித்யா பண்பாட்டு மன்றம் “ தித்திக்கும் இசைவேளை“06.04.2018

சாகித்யா பண்பாட்டு மன்றம் பெருமையுடன் வழங்கும் “ தித்திக்கும் இசைவேளை“ முதன்முறையாக பெல்ஜியத்தில்…. ………..
இந்திய கலைஞர்களுடன், தாயக கலைஞர்கள்
எமது தாயக இசையமைப்பாளர் இசைப்பிரியனின் சுப்பர் கிங்ஸ் இசையில்………
மற்றும் விஜய் ரீ.வி தொகுப்பாளர் பிரியங்கா,
„கலக்கப்போவது யாரு“ புகழ் நவீன், இணைந்து சிறப்பிக்கும் மாபெரும் நிகழ்வில் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்….