தாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து.17.05.2023

o

யேர்மனி ஓபகௌசன் நகரில் வாழ்ந்து வரும் தாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி மீரா, மகள்மார் சிவானி, தரங்கினி ,மகன் சிவதரன்,மற்றும் உற்றாரர், உறவினர், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,

இவர் தன் இசைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்தி நிற்கின்றது

Share

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert